Recent Post

6/recent/ticker-posts

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் 2026 / Tamil Nadu By-election Results 2026

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் 2026 / Tamil Nadu By-election Results 2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் 21 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் முழுமையான எண்ணிக்கையின்படி, த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 62,851 வாக்குகள் பெற்று, 9,838 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 53,013 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், அ.தி.மு.க. வேட்பாளர் 41,484 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்

மதுராந்தகம் த.வெ.க. வேட்பாளர் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் 65,321 வாக்குகள் பெற்று தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார். இது இவருக்கு மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel