Recent Post

6/recent/ticker-posts

22வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 - 13வது நாள் / 22nd Asian Games 2026 - Day 13

22வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 - 13வது நாள் / 22nd Asian Games 2026 - Day 13

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 76 பதக்கங்களை (16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம்) வென்று, தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

ஹாக்கி - மகளிர் ஹாக்கிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

குத்துச்சண்டை - ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவில் அங்குஷ் தங்கம் வென்றார்.

மல்யுத்தம் - 65 கிலோ எடைப்பிரிவில் சுஜீத் தங்கம் வென்றார்.

குத்துச்சண்டை - மகளிர் 65 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் தங்கம் வென்றார்.

செபக்தக்ரோ (Sepaktakraw) - ஆடவர் குவாட்ரண்ட் (quadrant) அரையிறுதியில் ஜப்பானிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா வெண்கலம் வென்றது.

வில்வித்தை - ஆடவர் ரிகர்வ் (recurve) அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது.

குத்துச்சண்டை - மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்றார்.

வில்வித்தை - மகளிர் ரிகர்வ் அணிகள் பிரிவில் கும்கும் மோஹோத், அங்கிதா பகத் மற்றும் கீர்த்தி ஆகியோர் தங்கம் வென்றனர்.

வில்வித்தை - கலப்பு ரிகர்வ் அணிகள் பிரிவில் கும்கும் மோஹோத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் வெள்ளி வென்றனர்.

பாய்மரப் படகோட்டம் (Sailing) - மகளிர் டிங்கி (dinghy) பிரிவில் நேத்ரா குமணண் வெண்கலம் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel