Recent Post

6/recent/ticker-posts

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன் / L. Murugan Resigns from Union Minister Post

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன் / L. Murugan Resigns from Union Minister Post

மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், மத்திய இணை மந்திரியாக பணியாற்ற தனக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். பின்னர் 2021க் மத்திய இணையமைச்சரானார். 2017 முதல் 2020 வரை தேசிய பட்டியலினத் தலைவராக பதவி வகித்த எல்.முருகன், 2020ல் பாஜக தலைவராக இருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel