பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ. 21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ ரயில் திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் புனே மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.


0 Comments