DOWNLOAD NOVEMBER 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST NOVEMBER 2026
- வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல் / Cyclone 'Murasu' Forms in the Bay of Bengal
- 2026 அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் / GST Collections for October 2026
2ND NOVEMBER 2026
- சிறை பாதுகாப்பு தொடர்பாக உயர்நிலை குழுவை அமைத்து முதலமைச்சர் விஜய் உத்தரவு / Chief Minister Vijay Orders Formation of a High-Level Committee on Prison Security
- முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநில கானுயிர் வாரியம் அமைப்பு / State Board for Wildlife reconstituted under the leadership of Chief Minister Vijay
3RD NOVEMBER 2026
- பெருந்துறையில் ரூ.3,000 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார் / Chief Minister Vijay distributes welfare assistance worth Rs. 3,000 crore in Perundurai
- பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi lays the foundation stone for and inaugurates Pune Metro Rail projects worth Rs. 21,800 crore
- இந்தியா அமெரிக்கா இடையே மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணக் கூட்டுப்பயிற்சி - டைகர் ட்ரையம்ப் 2026 / India-US joint humanitarian assistance and disaster relief exercise – 'Tiger Triumph 2026'
- ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி கருவி, விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளிக் கதிர்களின் சமச்சீரற்ற விரிவடையும் தன்மையை கண்டுபிடித்துள்ளது / VELC instrument aboard the Aditya-L1 spacecraft has discovered an asymmetrical expansion pattern in solar rays, a phenomenon that can impact space weather
4TH NOVEMBER 2026
- 92 ஜிகாவாட் மின்விநியோக அமைப்பில் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ரூ14,500 கோடித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Rs 14,500 Crore Scheme to Develop Energy Storage Systems for a 92 GW Power Grid
- ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.2,814 கோடி நிதி ஒதுக்கீட்டில் முக்கிய கனிமங்களைப் பதப்படுத்துவதை ஊக்குவிக்கும் மூலதனச் செலவு ஆதரவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Capex Support Scheme to Promote Critical Mineral Processing with an Outlay of Rs.2,814 Crore for Lithium and Nickel processing
- பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 'விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்' (Fast Track Special Courts - FTSCs) திட்டத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 நிதியாண்டு வரை) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves continuation of the Centrally Sponsored Scheme for Fast Track Special Courts (FTSCs) for expeditious trial of cases of rape and POCSO (Protection of Children from Sexual Offences) Act for a further period of five years (FY 2026-27 to FY 2030-31)
- 2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கான மத்திய துறைத் திட்டமான ‘புள்ளியியல் மாற்றம், பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான விக்சித் பாரத் முன்முயற்சி (VISTAR)’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves ‘Viksit Bharat Initiative for Statistical Transformation, Analytics & Research (VISTAR)’, a central sector scheme for the period 2026-27 to 2030-31
5TH NOVEMBER 2026
6TH NOVEMBER 2026
7TH NOVEMBER 2026
8TH NOVEMBER 2026
9TH NOVEMBER 2026
10TH NOVEMBER 2026
- நீர்நிலைகளை சீரமைக்க ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் / Chief Minister Vijay Launches 'ERI' (Lake) Portal for the Restoration of Water Bodies
- அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளின் மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.393 கோடி நிதி ஒதுக்கீடு / Rs. 393 Crore Allocated for Fisheries Development in Andaman & Nicobar Islands and Lakshadweep
11TH NOVEMBER 2026
- நொய்டாவில் 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of the Metro rail corridor in Noida by 8.449 kilometers
- குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of the Credit Guarantee Fund for Micro-enterprises
- ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தைத் தொடர்வதற்கும் ரூ.4,111 கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத நிதியத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves the continuation of the 'Stand-Up India' scheme and a credit guarantee fund of ₹4,111 crore
- புதுதில்லியில் யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet approved the establishment of the 'Yuge Yugeen Bharat' Museum at the North and South Blocks in New Delhi
- பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Nutrient-Based Subsidy Rates for Phosphatic and Potassic Fertilizers


0 Comments