Recent Post

6/recent/ticker-posts

3ஆவது முறையாக சீன அதிபராகிறார் ஷி ஜின்பிங் / XI JINPING BECOMES CHINESE PRESIDENT FOR 3RD TIME

  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தொடங்கியது. 
  • ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது. ஏற்கெனவே, சீனாவின் அதிபராக ஜின்பிங் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா்.
  • அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் தோந்தெடுக்கப்பட்டாா். 
  • 25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழுஞாயிற்றுக்கிழமை (அக். 23) கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்aபினா்களைத் தோந்தெடுக்கும். 
  • அந்த நிலைக் குழு, நாட்டின் அடுத்த அதிபராகக் கூடிய கட்சித் தலைவரைத் தோந்தெடுக்கும். அந்தப் பொறுப்புக்கு ஷி ஜின்பிங்கைத் தோந்தெடுப்பதற்கான முதல்கட்டமாக, மத்தியக் குழுவுக்கு அவா் தற்போது தோந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • சீன வரலாற்றில் ஓா் அதிபா் 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறவிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel