DOWNLOAD SEPTEMBER 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST SEPTEMBER 2026
- 2026 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் / GST Collections for August 2026
- நீட் போராட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம் / Supreme Court Quashes All Cases Against Students Protesting Over NEET
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு 2026 / Shanghai Cooperation Organization (SCO) Summit 2026
2ND SEPTEMBER 2026
3RD SEPTEMBER 2026
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழியாக உருவாக்க பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம் / A special resolution was passed in the Assembly to make Tamil the primary language in the Madras High Court
- சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் / Chief Minister Vijay made three important announcements in the Legislative Assembly under Rule 110
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கும் 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை / Indigenously developed long-range 'Gagandhak-243' missile successfully tested
- சட்ட மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு இல்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு / Bar Council has no authority to punish law students – Supreme Court's landmark verdict
4TH SEPTEMBER 2026
5TH SEPTEMBER 2026
6TH SEPTEMBER 2026
7TH SEPTEMBER 2026
- பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் / Defence Acquisition Council Approves Procurement Proposals Worth Rs 1.10 Lakh Crore for Armed Forces
- சீனா மாஸ்டர்ஸ் 2026 - சாட்விக் சிராக் ஜோடி சாம்பியன் / China Masters 2026 – Satwik-Chirag Duo Crowned Champions
- கோவாவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28வது கூட்டம் / 28th Meeting of the Western Zonal Council in Goa
8TH SEPTEMBER 2026
- பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் / Prime Minister Shri Narendra Modi laid the foundation stone, inaugurated, and dedicated development projects worth over ₹35,000 crore in Vadodara, Gujarat
- மேம்பட்ட உணவு தானிய மேலாண்மைக்காக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை - இந்திய உணவுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between the Department of Food and Public Distribution and the Food Corporation of India for enhanced food grain management
9TH SEPTEMBER 2026
- பட்டணப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியீடு / Government Order Issued for New Secretariat Complex at Pattinapakkam
- தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல-தட ரயில்வேத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves five multi-tracking railway projects covering 17 districts across Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, and Telangana
- மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 14 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று பலவழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves three multi-tracking railway projects covering 14 districts across West Bengal, Jharkhand, Odisha, Madhya Pradesh, and Chhattisgarh
10TH SEPTEMBER 2026
- சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார் / Prime Minister Shri Narendra Modi addressed the International Space Summit via video conference
- துலீப் கோப்பை 2026 - கிழக்கு மண்டல அணி சாம்பியன் / Duleep Trophy 2026 – East Zone Team Crowned Champions
11TH SEPTEMBER 2026
12TH SEPTEMBER 2026
13TH SEPTEMBER 2026
14TH SEPTEMBER 2026
- தமிழ்நாடு அரசு சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government Signs MoUs with Samvardhana Motherson International Ltd. and Ernst & Young
- 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீடு / Wholesale Price Index for August 2026
- 2026 மகளிர் ஆசிய கோப்பை - 8வது முறையாக கோப்பை வென்று இந்தியா சாதனை / Women's Asia Cup 2026 – India sets record by winning the title for the 8th time
- வில்வித்தை உலகக்கோப்பை 2026 - தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா / Archery World Cup 2026 – Indian archer Dhiraj Bommadevara creates history by winning gold
15TH SEPTEMBER 2026
- தமிழக அரசு சிக்மா டெக்னாலஜி குரூப் மற்றும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government Signs MoUs with Sigma Technology Group and Wilson Power Solutions
- உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் 2026 / World Circular Economy Forum 2026
16TH SEPTEMBER 2026
- ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு / Canada Invited to Become the European Union's First Associate Member
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Hike in PF Wage Ceiling to ₹25,000
17TH SEPTEMBER 2026
- 2024ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதுக்கு கன்னட நடிகர் அனந்த் நாக் தேர்வு / Kannada Actor Anant Nag Selected for the 2024 Dadasaheb Phalke Award
- டெல்லியில் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Modi Inaugurates 'Semicon India 2026' Conference in Delhi
18TH SEPTEMBER 2026
19TH SEPTEMBER 2026
- பிரதமர் நரேந்திர மோடி சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurates international conference on the future of environment and climate dynamics
- 20வது வேலைவாய்ப்புத் திருவிழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 51,000 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார் / Prime Minister Narendra Modi hands over appointment letters to 51,000 individuals at the 20th Rozgar Mela (Job Fair)
- தில்லி, ஜம்மு-கஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், கர்நாடக உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் / Appointment of Judges to the High Courts of Delhi, Jammu & Kashmir, Ladakh, Jharkhand, and Karnataka
20TH SEPTEMBER 2026
21ST SEPTEMBER 2026
- சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed in the Presence of Chief Minister Vijay to Establish Starbucks Global Capability Centre in Chennai
- தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் / Electricity Minister C.T.R. Nirmal Kumar Launched the Tamil Nadu Rooftop Solar Subsidy Scheme
- டி-72, டி-90 பீரங்கி வாகனங்களுக்கான துணை மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் / Contract worth ₹586 crore for the procurement of Auxiliary Power Units (APUs) for T-72 and T-90 tanks
- 20வது ஆசிய விளையாட்டுப் போட்டி - 2வது நாள் / 20th Asian Games – Day 2
22ND SEPTEMBER 2026
- பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'
- இந்தியா – ஜப்பான் இடையேயான கூட்டு விமானப்படைப் பயிற்சி வீர் கார்டியன் 2026 / India-Japan Joint Air Force Exercise - 'Veer Guardian 2026'
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 3-ம் நாள் / 22nd Asian Games 2026 - Day 3
23RD SEPTEMBER 2026
24TH SEPTEMBER 2026
- 2026-ஆம் ஆண்டுக்கான 22-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 5வது நாள் / 22nd Asian Games 2026 - 5th Day
25TH SEPTEMBER 2026
26TH SEPTEMBER 2026
- அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு / Tamil Nadu Tops India in Foreign Direct Investment
- 22வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - 7வது நாள் / 22nd Asian Games 2026 - Day 7
27TH SEPTEMBER 2026
28TH SEPTEMBER 2026
- மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Thai Maaman Gold Ring' Scheme at Madurai Government Hospital
- 22வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - 9வது நாள் / 22nd Asian Games 2026 - Day 9
- 6ம் வகுப்புக்கும் மும்மொழிக் கொள்கையில் விலக்கு - சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு / Exemption from three-language policy for Class 6 – Supreme Court directs CBSE
29TH SEPTEMBER 2026
30TH SEPTEMBER 2026
- 2026ஆம் ஆண்டிற்கான 22-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 11வது நாள் / 22nd Asian Games 2026 - Day 11
- தில்லியில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Project to Upgrade Traffic Infrastructure in Delhi
- 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Hike in Minimum Support Price (MSP) for Rabi Crops for the 2027-28 Marketing Season
- மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் 3-ம் கட்ட பசுமை மின் விநியோக வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Phase III of Green Energy Corridor Scheme to Enhance Power Transmission Infrastructure with Battery Energy Storage Systems


0 Comments