பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம்” குறித்த சர்வதேச மாநாட்டை இன்று (19.09.2026) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இயற்கையுடனான தேசத்தின் ஆழமான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தார்.


0 Comments