இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடிய 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வெர்மா ஜோடி 129 ரன் தொடக்க கூட்டணியுடன் 183 ரன்கள் குவித்தது.
184 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி, இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் 111 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்து, 8வது முறையாக ஆசியக்கோப்பையை தட்டிச்சென்றது.


0 Comments