Recent Post

6/recent/ticker-posts

20வது வேலைவாய்ப்புத் திருவிழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 51,000 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார் / Prime Minister Narendra Modi hands over appointment letters to 51,000 individuals at the 20th Rozgar Mela (Job Fair)

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (19.09.2026) நடைபெற்ற 20வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கார் மேளா), பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும், இது பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கடின உழைப்புக்கும், அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஒரு மரியாதையாக அமைவதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel