தமிழக வெற்றிக் கழக தலைவர் முதல்வர் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி, தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, முதல்வர் விஜய் இன்று மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மைய மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். அங்கு 37 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.


0 Comments