Recent Post

6/recent/ticker-posts

36வது தேசிய விளையாட்டுப் போட்டி - 6வது நாள் / 36th NATIONAL GAMES - 6th DAY

  • தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
  • ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய் கிருஷ்ணா, சக்தி, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா கூட்டணி வெண்கலப் பதக்கம் பெற்றது. 
  • இதையடுத்து, பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. 
  • சா்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. 
  • ஹரியாணா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel