DOWNLOAD JULY 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JULY 2026
- ஜூன் 2026 மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி / GST Collection for June 2026 is ₹1.95 Lakh Crore
- உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 4 / 6 வழித்தடங்களைக் கொண்ட சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves 4/6-Lane Road Project Between Kanpur and Kabrai in Uttar Pradesh
- தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a 6-lane tunnel connecting Dwarka Expressway with Nelson Mandela Marg in Delhi
2ND JULY 2026
- பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட தரமான அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Supply of Improved Quality Rice under PM Garib Kalyan Anna Yojana
- இந்திய - ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது / Agreements Signed Between India and Japan
3RD JULY 2026
- பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கு, பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் / Defence Acquisition Council Approves Capital Procurement Proposals to Enhance Armed Forces' Readiness
- தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம் - நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding (MoU) between NIFTEM and Massey University, New Zealand
4TH JULY 2026
- குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurates semiconductor plant in Sanand, Gujarat
- பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launches development projects worth approximately ₹1.06 lakh crore in Balotra district, Rajasthan
- ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார் / Prime Minister Modi Inaugurates New Terminal Building at Jodhpur Airport
5TH JULY 2026
- விபி-ஜி-ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி முதல் தவணை - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் விடுவித்தார் / Union Minister Shri Shivraj Singh Chouhan releases first installment of ₹25,863 crore to states for VP-G-RAM-G scheme
- ககன்யான் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த பாராசூட் சோதனை வெற்றி / Integrated Parachute Test for Gaganyaan Mission Successful
- தேசிய மின்-ஆளுகை விருது 2026 - ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கம் வென்றது / National e-Governance Award 2026 - ICMR Wins Gold Medal
6TH JULY 2026
- டி20 உலகக்கோப்பை 2026 - ஆஸ்திரேலியா சாம்பியன் / T20 World Cup 2026 – Australia Crowned Champions
- பிரிக்ஸ் மகளிர் பணிக்குழு கூட்டம் 2026 / BRICS Women's Working Group Meeting 2026
7TH JULY 2026
- தமிழ்நாடு அரசுடன் ஹிட்டாச்சி நிறுவனம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் / Hitachi Signs MoU with Tamil Nadu Government in the Presence of Chief Minister
- மிசோரமின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இந்தியாவின் 21-வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக அறிவிக்கப்பட்டுள்ளது / Mizoram’s Natural History Museum Declared India’s 21st Recognized Repository
- இந்தோனேசியாவின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி / PM Modi Receives Indonesia's Highest Award
- இந்தியா - இந்தோனேசியா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து / 20 Agreements Signed Between India and Indonesia
8TH JULY 2026
- தாய்லாந்து நாட்டில் "தமிழி" எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு தங்க முத்திரை மோதிரம் கண்டெடுப்பு / Gold Signet Ring Inscribed with "Tamizhi" Script Discovered in Thailand
- 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு / Discovery of a 2,500 Years Old Sangam Era Brick Step-Well
9TH JULY 2026
- ரூ. 15,037 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Vikram Solar Signs MoU with Tamil Nadu Government for ₹15,037 Crore Investment
- தமிழ்நாடு மின் வாரிய நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed with IIT Madras for the Development and Future Plans of Tamil Nadu Electricity Board Entities
- கோயம்புத்தூரில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 29-வது கூட்டம் / 29th Meeting of the National Tiger Conservation Authority in Coimbatore
- இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது வருடாந்திர உச்சிமாநாடு / 3rd India-Australia Annual Summit
10TH JULY 2026
- ரூ. 850 கோடியில் அடிடாஸ் நிறுவனத்தின் தோல் இல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார் / Chief Minister Vijay lays the foundation stone for an Adidas non-leather footwear factory worth Rs. 850 crores
- இந்தியா ஆஸ்திரேலியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து / Key agreements signed between India and Australia
11TH JULY 2026
- அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு / State Song Must Be Sung First at Government Functions – Union Ministry of Home Affairs Announcement
- பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் / Prime Minister Shri Narendra Modi Held Talks with the Prime Minister of New Zealand
- ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பல் கடற்படையில் இணைப்பு / Induction of INS Mahendragiri into the Navy
12TH JULY 2026
13TH JULY 2026
- தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம் / Loyola Mani Appointed Chairperson of the Tamil Nadu Textbook Corporation
- 2026 ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு / Retail inflation rises to 4.38% in June 2026
- கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது / Jnanpith Award Conferred Upon Poet Vairamuthu
- விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் 2026 டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னர் சாம்பியன் / Jannik Sinner Crowned Champion in Wimbledon Men's Singles 2026
14TH JULY 2026
- நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார் / Chief Minister C. Joseph Vijay launches 'Nalam TN' web service
- நடப்பு 2026-27 நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் 16.40% உயர்வு / Country's direct tax collection rises by 16.40% in the current 2026-27 fiscal year
15TH JULY 2026
- மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Mobile Device Manufacturing Scheme
- செமிகான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet Approves 'Semicon 2.0' Scheme
- ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two railway multi-tracking projects across four districts in Odisha and Jharkhand
- உத்தரப்பிரதேசத்தில் ரூ.14,447.64 கோடி செலவில் என்எச்-19-வாரணாசி வட்டச்சாலை இடையே உயர்த்தப்பட்ட 6 வழித்தடங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of an elevated 6-lane corridor connecting NH-19 and the Varanasi Ring Road in Uttar Pradesh at a cost of Rs 14,447.64 crore.
- உத்தரப்பிரதேசத்தில் வருணா நதிக்கரையையொட்டி ரூ.10,998.32 கோடி செலவில் 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தடம், வளைவுகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a 6/4-lane elevated corridor and loops along the Varuna River in Uttar Pradesh at a cost of Rs 10,998.32 crore
- தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet Committee approves National Investment Policy-2026 for Urea under the 'Atmanirbhar Bharat' (Self-Reliant India) initiative
16TH JULY 2026
- கீழடியில் ஒரே குழியில் 3 வகையான பண்டைய வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு / Three types of ancient drainage systems discovered in a single pit at Keeladi
- உலகளாவிய அறிவு வளங்களுக்கான அணுகலை வலுப்படுத்த என்ஐஎஸ்சிபிஆர் மற்றும் சிஜிபிடிடிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து / NIScPR and CGPDTM sign MoU to strengthen access to global knowledge resources
17TH JULY 2026
18TH JULY 2026
19TH JULY 2026
- மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிப்பு / 2,000-Year-Old Burial Urn Discovered Near Madurai
- உலகக்கோப்பையில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது / England Defeats France to Secure Third Place and Bronze at the World Cup
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - பி.வி. சிந்து சாம்பியன் / Japan Open Badminton – P.V. Sindhu Crowned Champion
20TH JULY 2026
- ஆஸ்திரேலியாவின் டார்வினில் இரவுநேரப் பயிற்சி 2026-ல் இந்திய விமானப்படை பங்கேற்கிறது / Indian Air Force to Participate in Exercise Pitch Black 2026 in Darwin, Australia
- பிபா உலகக்கோப்பை கால்பந்து 2026 - 2வது முறையாக ஸ்பெயின் சாம்பியன் / FIFA World Cup 2026 – Spain Became Champion for the Second Time
21ST JULY 2026
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் / Siva Appointed as Chairman of Tamil Nadu Housing Board
- இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு முதல்முறையாக அனுமதி / First-Ever Approval for Dengue Vaccine in India
22ND JULY 2026
- தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று / ISO Certification for a Government Primary School in Tamil Nadu for the First Time
- முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயர் 'காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றம் / Chief Minister's Breakfast Scheme renamed 'Kamarajar Breakfast Scheme'
- பர்கூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு / 2,000-Year-Old Earthen Vessels Unearthed Near Bargur
23RD JULY 2026
24TH JULY 2026
- முதல்கட்டமாக நடந்த குஷா ஏவுகணை சோதனை வெற்றி / Successful First-Phase Test of 'Kusha' Missile
- ரசாயனப் பூங்காங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Chemical Parks Scheme
- கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Multi-Purpose Railway Line Project Spanning Three Districts in Karnataka and Andhra Pradesh
- பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) 2024 சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Amendments to the Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024
25TH JULY 2026
- கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை கண்டெடுப்பு / Rare Pot Featuring Fish Motif Unearthed at Keeladi Excavation Site
- சாரநாத்தின் பழமையான பௌத்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது / Ancient Buddhist Site at Sarnath Added to UNESCO World Heritage List
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா / Union Education Minister Dharmendra Pradhan Resigns
- 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்றார் / Indian Para-powerlifter Jandu Kumar Wins Bronze Medal at the 2026 Commonwealth Games
26TH JULY 2026
- மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு / Pralhad Joshi Assumes Charge as Union Education Minister
- காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார் / Rishikanta Singh Wins Silver Medal in Commonwealth Weightlifting 2026
- உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2026 - அனஹத் சிங் சாம்பியன் / World Junior Squash Championships 2026 – Anahat Singh Crowned Champion
27TH JULY 2026
- தென்மாநிலங்களுக்கான கவுன்சில் தமிழக உறுப்பினர்கள் நியமனம் / Appointment of Tamil Nadu Members to the Southern Zonal Council
- தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைப்பு / High-Level Task Force Formed Under Nandan Nilekani to Reform Examination Processes
- 23வது காமன்வெல்த் போட்டி 2026 - 4வது நாள் / 23rd Commonwealth Games 2026 – Day 4
28TH JULY 2026
- வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு அமைப்பு தமிழக அரசு அறிவிப்பு / Tamil Nadu Government Announces Committee Headed by Montek Singh to Boost Revenue
- எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 2026 - தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங் / ISSF World Cup Shooting 2026 – Esha Singh Wins Gold Medal
- 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 - 5வது நாள் / 23rd Commonwealth Games 2026 – Day 5
29TH JULY 2026
- தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Bill to Amend the Prevention of Insults to National Honour Act, 1971 Passed
- பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / Bill to Prevent Malpractice in Public Examinations Passed in Lok Sabha
- 23வது காமன்வெல்த் போட்டி - 6வது நாள் / 23rd Commonwealth Games – Day 6
30TH JULY 2026
- ரூ. 300 கோடி முதலீட்டில் கார் உதிரிபாகம் உற்பத்தி நிலையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed in the Presence of Chief Minister Vijay to Set Up a Car Parts Manufacturing Plant with an Investment of ₹300 Crore
- தமிழகத்தில் எல் நினோ பாதிப்பு குறித்த தமிழக அரசு புதிய சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு அமைப்பு / Tamil Nadu Government Constitutes a Special Expert Advisory Committee on El Niño Impact
- 23வது காமன்வெல்த் போட்டி - 7வது நாள் / 23rd Commonwealth Games – Day 7
- மக்களவையில் வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றம் / 'Vande Mataram' Bill Passed in Lok Sabha
31ST JULY 2026
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 8வது நாள் / Commonwealth Games 2026 – Day 8
- மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Birth and Death (Amendment) Bill 2026 Passed in Lok Sabha
- மறுசீரமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நிதியுதவி ஆகியவற்றிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revamped Khelo India scheme and enhanced financial assistance for National Sports Federations
- தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு / Union Cabinet approves National Offshore Exploration Programme with an outlay of ₹84,084 crore
- பிரதமரின் கிசான் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / PM-Kisan Scheme Extended for Another 5 Years: Union Cabinet Approves Rs 3.15 Lakh Crore Allocation


0 Comments