இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR) முதன்மை முன்முயற்சியான, தேசிய சுகாதார ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டம் எனப்படும் ஐசிஎம்ஆர் - மைண்ட்ஸ் (ICMR-MINDS) பணியாளர், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
மின்-ஆளுகைக்கான இந்த தேசிய விருதுகளில், 'மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவையும் பிற நவீன கால தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் புதுமை படைத்தல்' என்ற பிரிவு 2-ன் கீழ் ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.


0 Comments