Recent Post

6/recent/ticker-posts

2026 ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு / Retail inflation rises to 4.38% in June 2026

2026 ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு / Retail inflation rises to 4.38% in June 2026

மத்திய அரசு தரவுகளின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, ஜூன் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே மே மாதத்தில் 3.93 சதவீதமாக இருந்தது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் இருந்த 4.78 சதவீதத்தை விட அதிகமாகும்.

இதற்கிடையில், மொத்த பணவீக்கத்தை 4 சதவீத அளவில் பராமரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel