மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று (04.07.2026) அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலை வாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் எனப்படும் விபி-ஜி-ராம் ஜி திட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தின் போது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி மதிப்பிலான முதல் தவணையை அவர் விடுவித்தார்.


0 Comments