மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024'-இல் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024'- ன்படி, தற்போது குற்றவாளிகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். சட்டத் திருத்தம் நிறைவேறிய பிறகு, சிறைத் தண்டனை 05 முதல் 10 ஆண்டுகள் வரையும், அபராதம் ரூ.10 கோடியும் விதிக்க முடியும்.
%202024%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20Union%20Cabinet%20Approves%20Amendments%20to%20the%20Public%20Examinations%20(Prevention%20of%20Unfair%20Means)%20Act,%202024.jpg)

0 Comments