Recent Post

6/recent/ticker-posts

குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurates semiconductor plant in Sanand, Gujarat

குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurates semiconductor plant in Sanand, Gujarat

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) குஜராத்தின் சனந்தில், சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் (OSAT) என்ற செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தனது இலக்குகளை அடைவதில் தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்தத் தொடக்க விழா ஒரு சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

நாடு தனது வலுவான தீர்மானங்களை எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியான செயல்களாகத் தொடர்ந்து மாற்றி வருகிறது என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel