Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் / Siva Appointed as Chairman of Tamil Nadu Housing Board

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் / Siva Appointed as Chairman of Tamil Nadu Housing Board

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக, தவெக சென்னை வடக்கு வட மாவட்ட செயலாளர் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனத்துக்கான அரசாணையை முதலமைச்சர் விஜய்யிடம் காண்பித்து சிவா வாழ்த்து பெற்றார்.

வீட்டு வசதி வாரியத் தலைவராக திமுக நிர்வாகி பூச்சி முருகன் ராஜினாமா செய்த நிலையில் தவெக நிர்வாகிக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவா, முதலமைச்சர் விஜய்க்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel