Recent Post

6/recent/ticker-posts

தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைப்பு / High-Level Task Force Formed Under Nandan Nilekani to Reform Examination Processes

தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைப்பு / High-Level Task Force Formed Under Nandan Nilekani to Reform Examination Processes

பிரதமர் மோடி அறிவித்த உயர்மட்ட குழு, தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்படி பல முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத், முன்னாள் ஐபி இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னை இயக்குநர் வி. காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலாளர் அனிதா அகர்வால், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel