Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம் / APPOINTMENT OF US AMBASSADOR TO INDIA

  • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை இடம்பெயரச் செய்யும் பணிக்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எலிசபெத் ஜோன்ஸ்,74, இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் அலுவலகம் பிறப்பித்துள்ளது. எலிசபெத் விரைவில் புதுடில்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்பார் எனவும், வெள்ளை மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel