Recent Post

6/recent/ticker-posts

கவச வாகனங்களை ராணுவத்திடம் வழங்கியது பாரத் போர்ஜ் / Bharat Porj supplied the armored vehicles to the army

  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து கல்யாணி எம்4 ரக கவச வாகனங்களை தயாரிப்பதற்கான ரூ.177.95 கோடி மதிப்பிலான ஆர்டரை பாரத் போர்ஜ் கடந்த 2021-ல் பெற்றது. 
  • அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு தயாரித்து வழங்குவதற்காக இந்த ஆர்டர் பெறப்பட்டது.
  • இந்நிலையில், பாரத் போர் ஜின் புனே & சத்தாரா ஆலையில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் பயன்பாட்டுக்காக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
  • கரடு முரடான நிலப்பரப்பு, சுரங்கங்கள் மற்றும் வெடிகுண்டு சாதனங்கள் (IED) அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் விரைவாக செல்லவும், ஆயுதப்படைகளின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கல்யாணி எம்4 கவச வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel