நம் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஏ.டி-1' தடுப்பு ஏவுகணையின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட சோதனை, ஒடிசா கடல் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நடந்தது. இதில், அனைத்து விதமான பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தடுக்கும் சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இதுபோன்ற தடுப்பு ஏவுகணைகள் உடைய நாட்டின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
0 Comments