Recent Post

6/recent/ticker-posts

வ.உ.சி. 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு - இணைய பக்கத்தையும் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின் / V.U.C. Chief Minister Stalin also launched a special 150th birth anniversary floral release - website

  • வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 
  • மேலும், வ.உ.சி. எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய 20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர் குறித்த கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும் 6 பிற நூல்கள், வ.உ.சி. தொடர்பான 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப்படங்கள், ஒளி-ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
  • இவற்றை உள்ளடக்கி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலக இணையதளத்தில், சிறப்பு இணையப் பக்கம் (https://www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த இணைய பக்கத்தை பொது மக்கள் மற்றும் ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel