Recent Post

6/recent/ticker-posts

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.17,000 கோடி விடுவிப்பு / GST arrears to be released to states Rs.17,000 crore release

  • மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டுமென மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசி இன்று ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்திற்காக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரியிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு ரூ.1188 கோடியும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.2081 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.1915 கோடியும், டெல்லிக்கு ரூ.1200 கோடியும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.1202 கோடியும் விடுவித்துள்ளது.
  • 20220-2023 ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு என மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel