Recent Post

6/recent/ticker-posts

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A தேர்வு முடிவு வெளியிடப்பட்டது / GROUP 2 & 2A PRELIMINARY EXAM 2022 RESULT PUBLISHED

 

  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2066 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. 
  • இதனை அடுத்து ஆன்லைனில் அந்த தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முடிவுகளை பார்த்து வருகின்றனர்
  • மேலும் டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெறும் தேதி குறித்த தகவலும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு செய்துள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel