Recent Post

6/recent/ticker-posts

பிரெஞ்சு பேட்மிண்டன் தொடர் 2022 / FRENCH BADMINTON 2022

  • கடந்த 25 முதல் 30-ம் தேதி வரையில் நடந்த இந்த தொடரில், மொத்தம் 11 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். 
  • பாரீசில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், உலக இரட்டையர் தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபே-யின் Lu-ching-Yao மற்றும் Yang-po-han ஜோடியை எதிர்கொண்டது.
  • ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றனர். 
  • மொத்தம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பேட்மிண்டன் பிரிவின் சூப்பர் 750 பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும், சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel