DOWNLOAD APRIL 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST APRIL 2026
- மார்ச் மாத 2026 ஜிஎஸ்டி வசூல் / March 2026 GST Collections
- ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி - மக்களவையில் மசோதா நிறைவேற்றம் / Bill Passed in Lok Sabha for Amaravati to be Andhra's Sole Capital
2ND APRIL 2026
- தமிழக புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் / Sandeep Rai Rathore Appointed as New DGP of Tamil Nadu
- அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு / Governor Cannot Reject Cabinet Decision: Madras High Court Verdict
- ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி - இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம் / Amaravati to be Andhra's Capital: Bill Passed in Both Houses
3RD APRIL 2026
- என்சிஇஆர்டிக்கு 'நிகர்நிலைப் பல்கலைக்கழக' அந்தஸ்து / Deemed-to-be-University Status for NCERT
- மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு / Head of Military Junta Elected as Myanmar's New President
4TH APRIL 2026
5TH APRIL 2026
6TH APRIL 2026
7TH APRIL 2026
- தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 16% / Tamil Nadu's Economic Growth - 16%
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2026 / ISSF World Cup Shooting Competition 2026
8TH APRIL 2026
- அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் / Temporary Ceasefire Between the US and Iran
- ரெப்போ ரேட் மாற்றமின்றி 5.25%-ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Repo Rate to Remain Unchanged at 5.25% – RBI Announcement
- ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approved for Jaipur Metro Phase 2 Approved at a Cost of ₹13,000 Crores
- 2026 கரீஃப் பருவத்திற்கான (01.04.2026 முதல் 30.09.2026 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் (P&K) உரங்களுக்கான 'ஊட்டச்சத்து சார்ந்த மானிய' (NBS) விகிதங்களுக்கு யூனியன் அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Nutrient Based Subsidy (NBS) rates for Kharif Season, 2026 (from 01.04.2026 to 30.09.2026) on Phosphatic and Potassic (P&K) fertilizers
- அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில், ரூ. 14,105.83 கோடி மதிப்பீட்டில் 1200 மெகாவாட் திறன் கொண்ட 'கலை-II' நீர்மின் திட்டத்தை அமைப்பதற்கான முதலீட்டு முன்மொழிவுக்கு யூனியன் அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Investment Proposal for construction of 1200 MW Kalai-II Hydro Electric Project in Anjaw District of Arunachal Pradesh with an outlay of Rs.14105.83 crore
- அருணாச்சலப் பிரதேசத்தின் Kamle, Kra Daadi மற்றும் Kurung Kumey மாவட்டங்களில் 1720 MW திறன் கொண்ட 'Kamala' நீர்மின் திட்டத்தை அமைப்பதற்கான ரூ.26,069.50 கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Investment Proposal for construction of 1720 MW Kamala Hydro Electric Project in Kamle, Kra Daadi & Kurung Kumey Districts of Arunachal Pradesh with an outlay of Rs.26,069.50 crore
- ராஜஸ்தான் மாநிலம், Balotra மாவட்டம், Pachpadra-வில் அமைந்துள்ள 'HPCL Rajasthan Refinery Limited' (HRRL) நிறுவனத்திற்கான திட்டச் செலவு மற்றும் பங்கு முதலீட்டுத் தொகையை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revision in cost and investment in equity for HPCL Rajasthan Refinery Limited (HRRL), Pachpadra, District - Balotra, Rajasthan
9TH APRIL 2026
10TH APRIL 2026
11TH APRIL 2026
12TH APRIL 2026
13TH APRIL 2026
14TH APRIL 2026
15TH APRIL 2026
16TH APRIL 2026
17TH APRIL 2026
- தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி / Constituency Delimitation Bill Defeated
- 3வது முறையாக மாநிலங்களவை துணை தலைவரானார் ஹரிவன்ஷ் / Harivansh Becomes Rajya Sabha Deputy Chairman for the Third Time
18TH APRIL 2026
19TH APRIL 2026
- பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-III (PMGSY-III)-ஐ மார்ச் 2025-க்குப் பிறகும், மார்ச் 2028 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Continuation of Pradhan Mantri Gram Sadak Yojana-III (PMGSY-III) until March 2028
- மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் தவணை அகவிலைப்படியும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் (DR) 01.01.2026 முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the grant of an additional installment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners, effective from January 1, 2026
- தடையற்ற கடல்சார் காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரூ.12,980 கோடி மதிப்பிலான அரசுப் பிணையுடன் ‘பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பு’ (BMI pool) ஒன்றை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved a proposal to establish a ‘Bharat Marine Insurance Pool’ (BMI Pool), backed by a government guarantee of ₹12,980 crore, with a view to ensuring uninterrupted marine insurance coverage
- உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு ‘பலவழித்தடத் திட்டங்களுக்கு’ (multitracking projects) அமைச்சரவை ஒப்புதல் / Cabinet Approves Two ‘Multitracking Projects’ Covering 15 Districts Across the States of Uttar Pradesh and Andhra Pradesh
20TH APRIL 2026
21ST APRIL 2026
22ND APRIL 2026
23RD APRIL 2026
24TH APRIL 2026
- சென்னையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகம் / Indigenously Developed Silicon Photonics Technology Solutions Launched in Chennai
- 15 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி / Supreme Court Grants Permission for Abortion to 15-Year-Old Girl
25TH APRIL 2026
26TH APRIL 2026
27TH APRIL 2026
28TH APRIL 2026
- தொடர்ந்து 2-வது நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி / Tamil Nadu Achieves Double-Digit Economic Growth for the Second Consecutive Financial Year
- சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi Launches Development Projects Worth ₹4,000 Crore in Sikkim
- ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல் / United Arab Emirates Withdraws from OPEC
29TH APRIL 2026
- உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் நகரில் 594 கி.மீ நீளமுள்ள, அணுகல் கட்டுப்பாட்டுடன் கூடிய புதிய கங்கா விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi Inaugurates 594-km long Access-Controlled Greenfield Ganga Expressway in Hardoi, Uttar Pradesh
- டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, கடற்படையின் குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் முதல் ஏவுதலை வெற்றி / DRDO & Indian Navy successfully conduct maiden salvo launch of Naval Anti-ship Missile-Short Range


0 Comments