Recent Post

6/recent/ticker-posts

தமிழக சட்டசபை தேர்தல் 2026 - வாக்குப்பதிவு 85 சதவீதம் / Tamil Nadu Assembly Elections 2026 – Voter Turnout 85%

தமிழக சட்டசபை தேர்தல் 2026 - வாக்குப்பதிவு 82.24 சதவீதம் / Tamil Nadu Assembly Elections 2026 – Voter Turnout 82.24%

தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். காலை முதலே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

காலை முதலே தொடர்ந்து அதிகமாக இருந்து வந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு 85 சதவீதமாக வாக்குப்பதிவானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel