Recent Post

6/recent/ticker-posts

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2026 / ISSF World Cup Shooting Competition 2026

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2026 / ISSF World Cup Shooting Competition 2026

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் இந்தியர்கள் 487.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்கள். இது ஜூனியர் பிரிவில் உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிச் சுற்றில் இந்தியர்கள் 581 புள்ளிகள் (17எக்ஸ்) பெற்று பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இறுதிப் போட்டியில் பலாக் 243 புள்ளிகளும் முகேஷ் நெலவள்ளி 244.7 புள்ளிகளும் பெற்று மொத்தமாக 487.7 புள்ளிகள் பெற்றார்கள்.

இந்தியா தங்கம், சீனா வெள்ளி, ஹங்கேரி வெண்கலம் வெல்ல, அமெரிக்கா நான்காமிடம் பிடித்தது. முன்னதாக, பலாக் (18 வயது) ஆசிய போட்டிகளில் 242.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். முகேஷ் ஜூனியர் உலக சாம்பியனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel