Recent Post

6/recent/ticker-posts

பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ரூ. 51,875 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் / For PetTasium and Phosphate Fertilizer Rs. Union Cabinet approves 51,875 crore subsidy

  • பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது. 
  • அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு (அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அதன்படி, நைட்ரஜனுக்கு கிலோவுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாசுக்கு ரூ.23.65, சல்பருக்கு ரூ.6.12 மானியமாக வழங்கப்படும். 
  • இதன் மூலம், இக்காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel