Recent Post

6/recent/ticker-posts

அருணாச்சல புதிய ஏர்போர்ட் பெயர் 'டோன்யி போலா' / Arunachal New Airport Named 'Tonyi Bola'

  • அருணாசலப் பிரதேசத்தின் இடாநகரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.649 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. 
  • இந்நிலையில், இந்த விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அருணாசலப் பிரதேச அரசு தீர்மானம் நிறைவேற்றியது. 
  • இது சூரியன் (டோன்யி) மற்றும் நிலவு (போலோ) பற்றிய நீண்ட கால பழங்குடியின கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. 
  • இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இடாநகர் புதிய விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel