Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு / BENJAMIN NETANYAHU ELECTED AS ISRAEL PRIME MINISTER

  • மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது. 
  • மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 
  • இதையடுத்து, 1996 - 99, 2009 - 21 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel