Recent Post

6/recent/ticker-posts

இனி ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின் / Henceforth Rajaraja Chola's birthday will be celebrated as a state festival - M.K.Stalin

  • தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.
  • அதன்படி இந்த ஆண்டு 1,037-வது சதய விழா மங்கல இசையுடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது. 
  • இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel