Recent Post

6/recent/ticker-posts

சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் நிதிக்குழு தலைவராக ஜெய்ஷா தேர்வு / JAYSHAH APPOINTED AS HEAD OF ICC FINANCE COMMISSION

  • சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அதேசமயம், இந்திய கிரிக்கெட் போர்டின் செயலாளராகப் பதவி வகித்து வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு ஐசிசியின் அதிகாரமிக்க பதவியாக, நிதிச்செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர், ஏற்கனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் போது இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel