Recent Post

6/recent/ticker-posts

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் / NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE ACT (NREGA)

TAMIL
  • இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு 100 நாட்களுக்கு உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்பினைத் தருகிறது. சமுதாயத்தைக் காக்க இது போன்ற பாதுகாப்பு வலை, உலகின் எந்த நாட்டிலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
  • 200 மாவட்டங்களில் பின்பற்றப்பட்ட இத்திட்டம் 614 கிராம மாவட்டங்களில் ஏப்ரல் 2008 முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
ENGLISH
  • National Rural Employment Guarantee Act (NREGA) scheme provides guaranteed employment for 100 days to poor people in rural areas. No country in the world has ever implemented such a safety net to protect society. This scheme has been implemented in 200 districts and has been successfully implemented in 614 rural districts since April 2008.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel