DOWNLOAD JUNE 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JUNE 2026
- உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் / Appointment of 5 New Judges to the Supreme Court
- வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் / The Second Woman to be Appointed Directly from the Bar to the Supreme Court Bench
- ஐபிஎல் 2026 - ஆர்சிபி சாம்பியன் / IPL 2026 – RCB Crowned Champions
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2026 - இந்திய ஜோடி சாத்விக், சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை / Singapore Open Badminton 2026: Indian Duo Satwik and Chirag Win Gold, Scripting History
2ND JUNE 2026
- ஜல் ஜீவன் மிஷன் 2.0 செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed Between Tamil Nadu and Central Governments for the Implementation of Jal Jeevan Mission 2.0
- 2026 மே மாதத்தில் ரூ. 1,94,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் / GST Collection Crosses ₹1,94,000 Crore in May 2026
3RD JUNE 2026
- கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் பதவியேற்பு / D.K. Shivakumar Sworn In as New Chief Minister of Karnataka
- ஐ.நா. சபையின் தலைவராகிறார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான் / Bangladesh Foreign Minister Khalilur Rahman Set to Become President of the UN General Assembly
4TH JUNE 2026
- ரூ. 18,600 கோடி முதலீட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக அரசு எல்அண்ட்டி நிறுவனம் ஒப்பந்தம் / Tamil Nadu Government Signs Agreement with L&T for ₹18,600 Crore Investment in the Presence of Chief Minister Vijay
- இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை மோடி படைத்தார் / Modi Sets Historic Record as India's Longest-Serving Elected Prime Minister
- ருத்ரா எம்-2 ஏவுகணை சோதனை வெற்றி / Successful Test of the Rudra M-2 Missile
- விமான விலை நிர்ணயம் செய்வதற்காக, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களுக்குக்கான விலை நிலைப்படுத்தல் நிதிக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet Approves Price Stabilization Fund for Scheduled Indian Airlines to Facilitate Aviation Fuel Pricing
- தேசிய தலைநகர் மண்டல திட்ட வாரியத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Union Cabinet Approves Project by the National Capital Region Planning Board
- ஒடிசாவில் ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரை புதிய கடலோர நெடுஞ்சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Construction of New Coastal Highway from Rameshwar to Paradip in Odisha
- மத்தியப் பிரதேசத்தில் 2-வழிச் சாலையை 4-வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Widening of 2-Lane Road to 4-Lane Road in Madhya Pradesh
- தெலங்கானாவில் ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் பகுதி, ஜக்டியால்-கரீம்நகர் பகுதியை நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Expansion of Armoor-Jagtial-Mancherial and Jagtial-Karimnagar Sections in Telangana into Four-Lane Highways
- பீகாரில் உள்ள ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கி.மீ.) ரூ.3936.05 கோடி செலவில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Upgradation of Khagaria-Purnia Section (143.529 km) in Bihar to a 4-Lane Highway at a Cost of Rs 3,936.05 Crores
5TH JUNE 2026
- தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் / First Meeting of the Tamil Nadu Cabinet Led by Chief Minister C. Joseph Vijay
- இந்தியாவின் 100வது ராம்சர் தளமாக ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு / Jayaprakash Narayan Bird Sanctuary Declared India's 100th Ramsar Site
- 2025-26க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் / Provisional Estimates of Annual GDP for 2025-26
- ரெப்போ ரேட் 5.25% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Repo Rate to Remain at 5.25% – RBI Announcement
6TH JUNE 2026
- தமிழ்நாட்டில் 1,364 ஆக உயர்ந்த நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை / Nilgiri Tahr Population in Tamil Nadu Rises to 1,364
- நீரஜ் சோப்ரா சாதனையை முறியடித்தார் ருமேஷ் பதிரகே / Rumesh Pathirage Breaks Neeraj Chopra's Record
- யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி சாம்பியன் / U-18 Asia Cup Hockey Tournament – India Crowned Champions
7TH JUNE 2026
8TH & 9TH JUNE 2026
- இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு / India's Exports Rise by 15%
- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Singappenn' Special Task Force Scheme
- புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் / President Approves Appointment of Three More Ministers in Puducherry
- பிரிக்ஸ் அறிவியல் மையக் கூட்டமைப்பின் நடப்பாண்டிற்கான முதலாவது கூட்டம் / First Meeting of the BRICS Science Centers Consortium for the Current Year
10TH JUNE 2026
- ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் கீழ், மேலும், 96 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் / Central Government Approves 96 More Companies Under the Production-Linked Incentive (PLI) Scheme for the Textile Sector
- 125 நாள் வேலை திட்டம் இடைக்கால நிதி ஒதுக்கீடு / ₹7,585 Crore Allocated to Tamil Nadu for the 125-Day Employment Scheme
- ஆந்திர மாநிலம் அமராவதியில் மத்திய அரசு அலுவலகங்களுக்கான பொதுத் தொகுப்புக் கட்டடங்கள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a General Pool Office Complex for Central Government offices in Amaravati, Andhra Pradesh
- அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Phase II of Ahmedabad Metro Rail Project
11TH JUNE 2026
- நிதி ஆயோக் கவுன்சிலினின் 11வது கூட்டம் / 11th Meeting of the NITI Aayog Governing Council
- இந்திய கடற்படைக்காக மேம்பட்ட திறன்மிக்க உலகளாவிய நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு ஜாமர்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defence Signs Contract to Procure Advanced Global Navigation Satellite System Jammers for the Indian Navy
- ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற கூட்டமைப்பின் 64வது இடைக்கால அமர்வு / 64th Interim Session of the United Nations Framework Convention on Climate Change
12TH JUNE 2026
- ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - முதல்வர் விஜய் அறிவிப்பு / Chief Minister Vijay Announces Special 'Kuruvai' Package Scheme Worth Rs 134.83 Crore
- 2026 மே மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதம் / Retail Inflation Stands at 3.93% for May 2026
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சி-295 விமான சோதனை வெற்றி / Successful Test Flight of India-Made C-295 Aircraft
- பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு 2026 / BRICS Agriculture Ministers' Conference 2026
13TH JUNE 2026
- 11வது கட்ட கீழடி அகழாய்வில் இரும்பு உலைக்கலன் கண்டுபிடிப்பு / Iron Smelting Furnace Discovered During 11th Phase of Keezhadi Excavations
- இந்திய புதிய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் / Lieutenant General Dheeraj Seth Appointed as New Indian Army Chief
- எதிரி நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் 3 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி / Successful Test of Three State-of-the-Art Missiles Capable of Thwarting Enemy Attacks
14TH JUNE 2026
15TH JUNE 2026
- கேரளாவில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Kerala Chief Minister V.D. Satheesan flags off free bus travel scheme for women
- 2026 ஏப்ரல், மே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.66% வளர்ச்சி / Country's exports grow by 14.66% during April-May 2026
- உலகக்கோப்பை வில்வித்தை போட்டி 2026 / Archery World Cup 2026
16TH JUNE 2026
- விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு / Chief Minister Vijay Orders Full Waiver of Crop Loans up to ₹75,000 for Farmers
- பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது / Slovakia's Highest Award Conferred on Prime Minister Modi
- இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம் / 11 Key Agreements Signed Between India and Slovakia in the Presence of Prime Minister Modi
17TH JUNE 2026
18TH JUNE 2026
- 17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் / First Session of the 17th Tamil Nadu Legislative Assembly
- அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து / Peace Agreement Signed Between the USA and Iran
19TH JUNE 2026
20TH JUNE 2026
21ST JUNE 2026
22ND JUNE 2026
- சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகம் / Dedicated Toll-Free Helpline '1091' Launched by 'Singapenn' Task Force
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா / UK Prime Minister Keir Starmer Resigns
- உலகக் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி 2026 / Boxing World Cup 2026
23RD JUNE 2026
- இந்தியாவிலேயே முதல்முறையாக விழுப்புரம் ஆதிச்சனூர் கல்வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அரிய சங்குகள் / Rare Conch Shells Discovered Inside a Stone Circle at Adichanur, Villupuram – A First for India
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் / 52nd Meeting of the Cauvery Water Management Authority
24TH JUNE 2026
- தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ஏல இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கிவைத்தார் / Union Minister Shri Amit Shah Launches NAFED's Auction Portal
- போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் 10வது உயர்மட்டக் கூட்டம் / 10th High-Level Meeting of the Narcotics Coordination Centre (NCORD)
25TH JUNE 2026
26TH JUNE 2026
- டெல்லியில் தமிழ்நாட்டு அரசின் சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் கே.நாராயணா நியமனம் / Venkat K. Narayana Appointed as Tamil Nadu Government's Special Representative in Delhi
- இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடியில் தாவர செல் நொதித்தல் உயர் சிறப்பு மையம் அமைப்பு / India's First Centre of Excellence for Plant Cell Fermentation Technology Established at IIT Madras
27TH JUNE 2026
- நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி / India's First Hydrogen-Powered Train Trial Run Successful
- மத்திய உளவுப் பிரிவு தலைவராக மகேஷ் தீக்ஷித் நியமனம் / Mahesh Dikshit Appointed as Head of Central Intelligence Agency
28TH JUNE 2026
- பிரதமர் நரேந்திர மோடிக்கு செஷல்ஸ் நாட்டில், உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது / Prime Minister Narendra Modi Honored with Prestigious Award in Seychelles
- குஜராத்தில் 'பாரத் டாக்ஸி' - அமித் ஷா தொடங்கி வைத்தார் / Central Minister Amit Shah Launches 'Bharat Taxi' in Gujarat
29TH JUNE 2026
- முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாடு / Conference of IAS, IPS, and IFS Officers Led by Chief Minister Joseph Vijay
- இந்தியாவில் தொழில்துறை பொருட்களின் உற்பத்தி மே மாதத்தில் 5.1 சதவீத வளர்ச்சி / 5.1% Growth in Industrial Production in India in May
30TH JUNE 2026
- மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு - தமிழக அரசு உத்தரவு / Tamil Nadu Government Orders Formation of New Curriculum Design Committee Led by Mylswamy Annadurai
- வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்திற்கான 2.0 தளம், இ-ஓசிஐ அட்டை ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Minister Amit Shah Launches FCRA 2.0 Portal and e-OCI Card


0 Comments