கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனரும், முதல்வர் விஜய்க்கு நெருக்கான நண்பர்களுள் ஒருவராகவும் இருப்பவர் வெங்கட் கே.நாராயணன்.
இவர், தற்போது இவர் டெல்லியில் தமிழ்நாட்டின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு தற்காலிக முறையில் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமியிலான அரசின் பரிந்துரையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.


0 Comments