பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு மத்தியப்பிரதேச மாநிலத்தின் வணிக தலைநகரும், தூய்மையான நகர் என பெயர் பெற்ற நகரமுமான இந்தூரில் இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்தியாவின் உணவு உற்பத்தி 37.60 கோடி டன்களை எட்டியுள்ளதாகவும் வேளாண் துறையின் வளர்ச்சி 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


0 Comments