Recent Post

6/recent/ticker-posts

2025-26க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் / Provisional Estimates of Annual GDP for 2025-26

2025-26க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் / Provisional Estimates of Annual GDP for 2025-26

2025-26-க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளையும் மத்திய புள்ளிவிரங்கள் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது.

2022-23 என்பதை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தர மற்றும் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளின் புதிய தொடர்களை 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டது.

2024-25-ம் ஆண்டுக்கான முதலாவது திருத்தப்பட்ட ஜிடிபி மதிப்பீடு ரூ.299.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் ஜிடிபி ரூ.323.12 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 7.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 7.7 சதவீதம் அதிகமாகும்.

காலாண்டு மதிப்பீடுகளைப் பொறுத்தவரை 2024-25-ம் நிதியாண்டின் 4வது காலாண்டின் ஜிடிபி ரூ.86.75 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டின் ஜிடிபி ரூ.94.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதம் என்பதை இது காட்டுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel