பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் 'ஆர்டர் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபர்ஸ்ட் கிளாஸ்)' என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
அந்நாட்டுத் தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விருதை ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லேக்ரீனி வழங்கி கௌரவித்தார். இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட 33-ஆவது சர்வதேச விருதாகும்.


0 Comments