நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை வென்றார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

0 Comments