Recent Post

6/recent/ticker-posts

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி சாம்பியன் / U-18 Asia Cup Hockey Tournament – ​​India Crowned Champions

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி சாம்பியன் / U-18 Asia Cup Hockey Tournament – ​​India Crowned Champions

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை இந்தியா எதிர்கொண்டது.

லீக் சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்திருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது.

கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா வெல்லும் மூன்றாவது கோப்பையாகும். பாகிஸ்தான் இந்த பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel