உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் நாட்டின் 100வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டு இறுக்கிறது.
இந்த சதுப்பு நிலம் பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு வளமானவை என்பதால் ஏராளமான புலம்பெயர் பறவைகளையும் அங்கேயே தங்கியிருக்கும் பறவைகளையும் ஈர்த்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.


0 Comments