Recent Post

6/recent/ticker-posts

'புஷ்கர் திருவிழா' / PUSHKAR FESTVAL

TAMIL

  • உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. 
  • கோட்டைகள், அரண்மனைகள், கலாச்சாரம், விதவிதமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு கணிசமான வருவாய் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைக்கிறது. 
  • இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. 
  • இதற்காக அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான மணற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • புஷ்கர் திருவிழாவை ஒட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராட்சத பலூன் சவாரி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. 
ENGLISH
  • Rajasthan is one of the states that attracts tourists from all over the world. Known for its forts, palaces, culture and variety of cuisine, Rajasthan earns considerable revenue from tourists.
  • In this case, the annual Pushkar festival has started with a bang. For this, Pushkar city in Ajmer district has organized a festival. A large number of sand sculptures are set up to feast the eyes of the tourists.
  • Along with the Pushkar festival, various special programs are also organized. The giant balloon ride that was introduced this year has attracted the tourists a lot.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel