Recent Post

6/recent/ticker-posts

2022 அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி / INDUSTRIAL PRODUCTION IN OCTOBER 2022

  • கடந்த அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம் சரிந்தது. இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி புள்ளி குறியீடு 4.2 சதவீதமாக இருந்தது. 
  • 2020 ஆகஸ்ட்டில் அதிகபட்சமாக மைனஸ் 7.1 ஆக சரிவடைந்தது. 
  • பொருட்கள் உற்பத்தி முந்தைய ஆண்டு 3.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. சுரங்க உற்பத்தி 2.5 சதவீதம், மூலதன பொருட்கள் உற்பத்தி 2.3 சதவீதம், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 15.3 சதவீதம், நுகர்வோர் சாராத பொருட்கள் உற்பத்தி13.4 சதவீதம் சரிந்தது. 
  • நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான தொழில்துறை உற்பத்தி 5.3 சதவீதமாக சரிந்தது. இது முந்தைய ஆண்டு 20.5 சதவீதமாக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel