Recent Post

6/recent/ticker-posts

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி 2022 / INTERNATIONAL SHOOTING CHAMPIONSHIP 2022

  • எகிப்தின் கைரோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் தங்கம் வென்றார்.  
  • 18 வயதாகும் இளம் வீரரான ருத்ராக்ஷ் பாட்டீல், இத்தாலியைச் சேர்ந்த டானிலோ சொல்லாசோவை 16-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்திலேயே ருத்ராக்ஷ் 6-0 என்ற கணக்கில் எதிரணி வீரரை வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருத்ராக்ஷ், 10.9. 10.8, 10.7 ஆகிய புள்ளிகளைப் பெற்று தங்கத்தை தன் வசமாக்கினார். 
  • அதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய என்ற பெருமையையும் பெற்றார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel