Recent Post

6/recent/ticker-posts

2022ம் நவம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் / RETAIL INFLATION IN NOVEMBER 2022

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், நுகர்வோர் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம், தொடர்ந்து 2வது மாதமாகக் குறைந்துள்ளது.
  • நவம்பர் மாதத்தில் 6 சதவீதத்துக்கும் கீழாக 5.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. அக்டோபரில் 6.77 சதவீதமாகக் குறைந்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 4.91 சதவீதமாகவே இருந்தது எனத் தெரிவித்திருந்தது.
  • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததையடுத்து, கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதுவரை ரெப்போ ரேட் 2.25சதவீதம் என 5 முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 4.67சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 7.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel