DOWNLOAD DECEMBER 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST DECEMBER 2025
- 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% வளர்ச்சி / India's GDP growth at 8.2% in the second quarter of 2025-26
- சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக ஞானேஷ் குமார் தேர்வு / Gyanesh Kumar elected as head of International Election Institute
2ND DECEMBER 2025
- பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் / Prime Minister's Office renamed as 'Seva Tirth' (Sacred Place of Service)
- இந்தியாவின் ஜிடிபி 'சி கிரேடு' கணக்கீடு - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு / India's GDP 'C grade' calculation - International Monetary Fund announcement
- 2025 நவம்பர் மாதத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / GST collection in November 2025 at Rs. 1.7 lakh crore
- தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம் / National Highways Authority of India signs agreement with Reliance Jio to help users of national highways
3RD DECEMBER 2025
4TH DECEMBER 2025
- போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி - டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை / DRDO successfully tests emergency ejection pod from fighter jets
- புகையிலைப் பொருள்கள் மீது கலால் வரி விதிக்கும் மசோதா - மக்களவை ஒப்புதல் / Bill to impose excise duty on tobacco products - Lok Sabha approves
5TH DECEMBER 2025
- காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி தொழிற்சாலை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister Stalin inaugurates electronic glass factory in Kanchipuram
- ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு / Repo rate cut to 5.25%
6TH DECEMBER 2025
7TH DECEMBER 2025
- வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Veeramangai Velunachiyar Flyover - Inaugurated by Chief Minister M.K. Stalin
- எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Winfast signs MoU with Tamil Nadu government for production of electric buses and scooters
- தமிழ்நாடு வளா்கிறது என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு / Investors' conference titled "Rising Tamil Nadu"


0 Comments