Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு / Prime Minister Modi was honored with a high-ranking award in Oman

பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு / Prime Minister Modi was honored with a high-ranking award in Oman

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசெபத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.

இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான நட்பிற்கும், இந்தியா மற்றும் ஓமன் மக்களின் 140 கோடி பேரின் பரஸ்பர அன்பு, பாசத்திற்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel